பாளையங்கோட்டை அருகே உள்ள மணப் படை வீட்டைச் சேர்ந்தவர் சுருளிராஜன். (58). ரியல் எஸ்டேட் அதிபராண இவர் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு நெல்லைக்கு வந்துவிட்டு பாளையங்கோட்டையி ல் உள்ள நீதிமன்றம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அவரை வழிமறித்து சிலர் அறிவாளால் வெட்டி சாய்த்தனர். படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.









