கொரோனாவுக்கு ஆண் சிங்கம் பலி, பெண் சிங்கம் கவலைக்கிடம்

0
1302

சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்குக்கு ஒரு பெண் சிங்கம் பலியானது. மேலும் 6 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அனைத்து சிங்கங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முதல்வர் மு க ஸ்டாலின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட அங்கு சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் வரலாற்றுக்கு உள்ளான ஒரு ஆண் சிங்கம் பலி யானது. மற்றொரு பெண் சிங்கத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here