பரியேறும் பெருமாளுக்கு புதுவை அரசு விருது

0
444

தமிழில் தயாரிக்கப்பட்ட பரியேறும் பெருமாள் படம் சமூக பிரச்சினையை காட்டும் கண்ணாடியாக திகழ்ந்தது. இந்தப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு இந்தப்படத்தை இயக்கிய தூட்த்ஹுக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாரி செல்வராஜுக்கு புதுவை அரசு சார்பில் பரிசு, விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here