தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மது கடைகளை முதற்கட்டமாக மூடவிருப்பதாக சமீபத்தில் அமைச்சர் அறிவித்தார். ஆனால் தென்காசி மாவட்டம் வெய்காளிப்பட்டியில் ஏற்கனவே மூடப்பட்ட மது கடையை அதிகாரிகள் திறக்க முயற்சிப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதை எடுத்து இன்று காலை பொதுமக்கள் திரண்டு வந்து கடை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.’ மூடிய கடையை திறக்காதே’ என்று முழக்கமிட்டனர்.
போராட்ட காணொளி: