மதுரை கள்ளழகர் திருவிழா கூட்ட நெரிசல் சிக்கி இருவர் பலி,8பேர் காயம்

0
585

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது இவர்கள் உடல் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ளது.

மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here