திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AlYF) சார்பில் தனியார் மருத்துவ மனையில் கொரானா நோயாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், அனைத்து தனியார் மருத்துவ மனைகளில் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக பயன்படுத்தவும்.
மகளிர் குழுக்களின் கடன்களை செலுத்துவதற்கு மேலும் 6 மாதத்துக்கு பிரகாசம் அளிக்கவும் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.














