தர்மபுரி மையங்களில் தடுப்பூசி செலுத்துவது நிறுத்தம்

0
480

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1,50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டிருக்கும் நிலையில், இன்று தடுப்பூசி மையங்களில் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து ஊசி செலுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here