முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் செய்த துணை நடிகை சாந்தினி, அட்சையாறு சைபர் கிரைம் போலீசில் புதுப்புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தனது செல்போனுக்கு வழக்கு விவரத்தை கேட்டு சிபிஐ பெயரில் தகவல் வந்ததாகவும், இதன்மூலம் தனது செல்போனை, இ மெயிலை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.













