காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

0
163

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் செல்பேசிகள் காணாமல் போனதாக பல்வேறு வழக்குகள் பதிவாகி புகார்கள் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 8 கைபேசிகள் தற்போது மீட்கப்பட்டு செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதில் போலீசார் பலர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here