பதநீர் குடித்த 100 நாள் பணியாளர்கள் வாந்தி மயக்கம்

0
681

திண்டுக்கல் கோர்ட்டு அருகே புற்களை பிடுங்கி அப்புறப்படுத்தும் பணியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு சைக்கிளில் பதனீர் கொண்டு வந்து விற்ற வியாபாரியிடம் இருந்து சிலர் பதனீர் வாங்கி குடித்தனர்.

இதில் 3 பேருக்கு வயிற்று போக்குடன் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here