நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் என்.பி.என்.கே. கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்தும் இணைய வழியான இலவச ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சி நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.
அப்போது சரிகமபதநி வைத்து எளிய முறை புள்ளி-கோலம் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜூம் செயலி எண்: 8740995990,
கடவு சொல்: 333543. என்கிற தளத்தில் இணைய வேண்டும். இப்பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை விருப்பம் உள்ள அனைவரும் கலந்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 9444973246 என்கிற எண்ணில் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.














