பட்டாசு ஆலையில் தொடர் வெடிப்பு சிக்கிய 40 தொழிலாளிகளின் கதி

0
95

சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்றைய காலை திடீர் விபத்து ஏற்பட்டது. அங்கு 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தம்பி வேலை செய்ததாக கூறப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக இன்னமும் பட்டாசுகள் வெடித்து கொண்டிருப்பதால் 10 தீயணைப்பு வண்டிகள் அங்கு சென்றும் நெருங்க முடியாமல் உள்ளது.

இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here