டி.என்.பி.எல். தொடரின் 14 ஆவது போட்டியில் திருப்பூர் மற்றும் திருச்சிக்கு இடையே நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவேர் முடிவில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் ஆடிய திருச்சி அணி 18 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதனால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது திருச்சி வாரியர்ஸ்.