படித்தால் மட்டும் போதாது டெக்னாலஜி தெரியணும்

0
529

பொறியியல் படித்த மாணவர்கள் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினீயர் பணியில் எளிதாக சேர முடியும் என்று Maasmind நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பெரும்பாலான ஐடி கம்பெனிகள் டெக்னாலஜி தெரிந்தவர்களை மட்டும்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் என்ஜினியரிங் படித்த மாணவர்கள் ஐடி கம்பெனிக்கு தேவையான டெக்னாலஜி எதையும் படிக்காமல் தங்கள் பட்ட படிப்பை மட்டும் நம்பி வேலை தேடி காலத்தை வீணடிக்கிறார்கள்.

BE, B.Tech. MCA, M.Sc (CS, IT), BCA மற்றும் B.Sc (CS, IT) படித்த மாணவர்கள் இங்கிலீஷ் கம்யூனிகேஷன் மற்றும் Aptitude-ல் சுமாராக இருந்தாலும், குறைவான மதிப்பெண்கள் வைத்திருந்தாலும் ஐடி துறையில் அதிக வேலை வாய்ப்பை தரக்கூடிய ஜாவா(Java) டெக்னாலஜி படித்திருந்தால் ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

ஐடி துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களால் நடத்தப்படும் Maasmind நிறுவனத்தில் மாணவர்களுக்கு ஐடி கம்பெனியில் வேலை செய்வதற்கு தேவையான ஜாவா (Java) டெக்னாலஜியில் சிறப்பான ட்ரெயினிங் மற்றும் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சியும் அளித்து, நல்ல பணி வாய்ப்புகளும் அமைத்து கொடுக்கிறார்கள்.

இங்கு வேலை கிடைத்த பிறகு பயிற்சி கட்டணத்தை கட்டலாம் என்ற வசதியும் (Pay After Placement) இருப்பதால் அதிகமான மாணவர்கள் இங்கு சேர்ந்து படித்து பயன்பெறுகிறார்கள் என்று நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு பெயர், மொபைல் எண் மற்றும் கல்வி தகுதி ஆகியவற்றை 98848 85405, 96001 37839 அல்லது 7871144635 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ்அப் அனுப்பவும். இணையதளம்: www.maasmind.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here