ஊரடங்கு மேலும் தொடர வாய்ப்பு

0
1237

ஊரடங்கு தொடர்வது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்

பெரும்பாலான மாவட்டங்களில் புறநானூற்று குறையாத நிலையில் தடுப்பூசி போடும் இலக்கை அடையாத சூழலில் மேலும் ஒரு வாரம் அல்லது 15 நாட்கள் ஊரடங்கு நீடிப்பது நல்லது என்ற கருத்து பரவலாக கூறப்பட்டது இதனடிப்படையில் சிறுசிறு தலைப்புகளுடன் மேலும் ஒரு வாரம் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here