தினந்தோறும் ரிப்போர்ட்: தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

0
1049

கரானா சூழலில் தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலானவை வணிக நோக்கில் தொழில் செய்கின்றன. பரிசோதனை சிகிச்சை போன்றவற்றிலும், சிகிச்சையின் வெற்றி, தோல்விகளில் உண்மையான பல தகவல்கள் மறைக்கப்படுகின்றன.

இதனால் தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் வரும் தொ ற்று அறிகுறி கொண்டவர்கள், அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரி சோதனை முடிவுகள், சிகிச்சை விவரம் சிகிச்சைக்குப் பின்பு வெற்றி தோல்வி பற்றிய விவரங்களை பாதிப்புகளை தெளிவாக தினந்தோறும் அறிக்கையாக தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here