காஷ்மீரில் லாரியில் ஆயுதங்களுடன் வந்த 3 பேர் கைது

0
1479

காஷ்மீரில் கத்வா மாவட்ட சுற்றுலா பகுதியில் லாரியில் ஆயுதங்களுடன் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓட்டிவந்த லாரியில் 4 ஏகே56, 2 ஏகே 47, 150 தோட்டாக்கள், ரூ.15 ஆயிரம் இருந்துள்ளது.
போலீஸ் விசாரணையில், லாரியில் வந்தவர்கள் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்ததாக கத்வா மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here