திறமையற்ற தேர்தல் ஆணையம் – அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கு

0
89

  • 2004 பொதுத் தேர்தலின்போது, 20 நாட்கள் தேர்தல் காலமாக இருந்தது, 20 வருடங்கள் கழித்து 2024ல் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் திறனற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது;

தேர்தலைத் திறம்பட நடத்தத் தெரியாத இந்த அரசு, ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

542 இடங்களுக்குத் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்பட்டால், நாடு முழுவதுக்கும் ஒரே தேர்தல் நடத்த 1.5 ஆண்டுகள் ஆகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here