கோவில்பட்டி இளையரசனேந்தல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆகஸ்ட் 20) காலை 10 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுகிறது.இதில் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் கலந்து கொள்ள உள்ளார். இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து உரிய தீர்வு பெறலாம் என மின்வாரியத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.