ஊரடங்கு அமல் குறித்து கலெக்டர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

0
984

இன்று அனைத்து துறை அதிகாரிகளுடனும் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை செய்து ஒரு வார ஊரடங்கை ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். முழு ஊரடங்கான அதை நிறைவேற்றும் வழிமுறை பற்றி ஆராய நாளை மாலை கலெக்டர்களுடன் காணொளீ மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

வீடுகளூக்கு காய்கறி கொண்டுசென்று விற்க உதவுவது, கொரோனா நோயாளிகளை மருத்த்துவமனைக்கு சிரமம் இன்றி கொண்டு செல்வது, ஊரடங்கு நடைமுறையை சரியாக நிறைவேற்றுவது உள்ளிட்ட பல விடயங்கள் அப்போது ஆலோசிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here