53ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டுக்கு வந்தது

0
476

ஒடிசா ரூர்கேலாவிலிருந்து 85.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றிய 4 கன்டெய்னர்கள் இன்று பகல் 1.55க்கு ரயிலில் தமிழ்நாட்டுக்கு வந்தது. இது இங்கு வந்துள்ள 52ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஆகும்.

அடுத்து 53ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் 2 டேங்கர்களுடன் ரூர்கேலாவிலிருந்து மாலை 5.28க்கு வந்து சேர்ந்தது. இதுவரை தமிழ்நாட்டுக்கு 3608.99 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here