தமிழ் நாடு 2 மணிநேரத்தில் 4 மாவட்டத்தில் மழை By Thennadu - 22nd May 2021 0 1114 Share on Facebook Tweet on Twitter தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அது தெரிவித்துள்ளது.