மதுரை ஐஜியாக அன்பு பதவியேற்பு

0
1102

நெல்லை மாநகர காவல் ஆணையர் பொறுப்பிலிருந்து தென்மண்டல ஐஜி ஆக மதுரைக்கு மாற்றப்பட்ட டிஎஸ் அன்பு, இன்று அங்கு தென் மண்டல ஐஜி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here