சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரை சந்தித்து 50 லட்சத்திற்கான கொரானா நிவாரண நிதி காசோலையை வழங்கினார்.
பின்னர், ‘அரசு கூறும் வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்’ என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.












