இலங்கை மீனவர்கள் 40 பேர் கைது

0
1192

பிரதமர் மோடி _ சீன அதிபர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடப்பதையடுத்து கடலோர காவல்படை ரோந்து துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அப்போது நாகை மாவட்டம் கோடியக்கரை இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் இரு படகுகளில் மீன் பிடித்துகொண்டிருந்ததை கடலோர பாதுகாப்பு கடையினர் பார்த்தனர். உடனடியாக படகுகளில் இருந்த 40 இலங்கை மீனவர்களை கைதுசெய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here