தமிழ்நாட்டில் ஒரேநாளில் 26,765 பேருக்கு கொரோனா

0
1061

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 26,765 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் 919 பேர் சிறார்கள். இதுவரை இங்கு 13,23,965 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 11.73,439 பேர் குணமடைந்துள்ளனர். 15,717 பேர் மரணமடைந்துள்ளனர். முதல் சுற்றில் பெண்கள், குழந்தைகளை கொரோனா அதிகம் பாதிக்கவில்லை. இப்போது எல்லோரையும் இணையாக பாதிக்கிறது.

இதுவரை 1,35,355 பேர் சிகிச்சையில் உள்ளனர். 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here