11ஆம்தேதி சட்டமன்றக் கூட்டம்

0
1017

தமிழக சட்டப் பேரவை கூட்டம் வரும் 11ஆம்தேதி காலை 10 மணியளவில் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க தோதாக அங்கு கூட்டம் நடக்கவுள்ளது, புதிதாக தேர்ந்தெடுப்பட்ட உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் நடைபெறவுள்ளது என சட்டப் பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.

இது தமிழ்நாட்டின் 11ஆவது சட்டமன்றக் கூட்டத்தின் தொடக்கமாகும். 12ஆம் தேதி சட்டசபை நாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடையெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here