விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

0
544


கடந்த வாரம் கொரானாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் சமீபத்தில்தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் விஜயகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here