சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூர் காவல்நிலையம் அருகிலேயே கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவ்வழியாக சென்றவரை சூழ்ந்த மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என தகவல் தெரிகிறது.