ராம் விலாஸ் பஸ்வான் மரணம்

0
541

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்டெல்லி மருத்துவமனை ஒன்றில் இதய அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவலை அவரது மகன் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

பீகாரைச் சேர்ந்த ராம் விலாஸ் பஸ்வான் பட்டியலின தலைவர்களில் பாஜக கூட்டணியில் முக்கியமானவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here