நீண்டகாலமாக காதலித்து விட்டு தன்னை திருமணம் செய்ய மறுத்ததாக நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் மீது சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் துளிர்த்த காதல் நிச்சயதார்த்தம் வரைச் சென்று பின்னர் தர்ஷனால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தான் நடிகை புகார் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் தர்ஷன் மீது பெண் வன்கொடுமை ,மோசடி உட்பட 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.














