நெல்லை சங்கர் நகர் சங்கர் சிமெண்ட் ஆலை வளாகத்தில் சக்திவாய்ந்த இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது.
செக்யூரிட்டி மாக உள்ள இந்த தொழிற்சாலைக்குள் யார் மூலம், எதற்காக வெளிக்கொண்டு வந்தது? எப்படி வந்தது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் அதிரடி விசாரணை நடைபெறுகிறது.









