அதிமுக எம்.எல். ஏக்கள் சென்னை வர உத்தரவு

0
514

அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வரும் ஆறாம் தேதி சென்னைக்கு வரவேண்டும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

அக்டோபர் 7-இல் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் சார்பில் கேபி முனுசாமி தெரிவித்திருந்தார் அவ்வாறு முதல்வர் வேட்பாளரை எம்எல்ஏக்கள் நடுவே தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளனர் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின்பு முதல்வர் வேட்பாளர்யார் என்ற தகவலை அதிமுக தலைமை அறிவிக்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here