தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
முன்னதாக கிரமாசபை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்த்து அதற்கான முன்னேற்பாடு செய்யப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.















