மாவட்டம்மதுரை பாலமேடு பத்ரகாளி அம்மன் ஆலய முளைப்பாரி ஊர்வலம் By Thennadu - 22nd March 2022 0 969 Share on Facebook Tweet on Twitter மதுரை மாவட்டம், பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு அன்னை பத்திரகாளியம்மன் அருள்மிகு மாரியம்மன் கோவில் பங்குனி மாத பொங்கல் திருவிழா நடந்தது. அதையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.