நீதிபதியின் பால்பண்ணை ஊழியர்களுக்கு கரோனா

0
1320

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிலருடன் சேர்ந்து பால் பண்ணை நடத்தி வருகிறார். அந்த பால் பண்ணையில் பணி புரிந்த 5 ஆண்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு கரோனா வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்சமயம் நீதிபதியும் அங்கு வந்து இருப்பதால் அவர் உடல் நலம் குறித்தும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் அவருக்கு கரோணா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here