தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது அதில் அம்மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரையும் தேர்வு இல்லாமலேயே முழுத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கரானா நெருக்கடியில் அரசு முடிவெடுக்க தயங்கிய சூழலில் தெலங்கானா முன்மாதிரி முடிவு ஒன்றை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது