கொம்மடிகோட்டை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

0
301

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது மேலாளர் அசோக் தலைமை வகித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here