தமிழ் நாடு கொரோனா கட்டண நிர்ணயம் By Thennadu - 6th June 2020 0 1255 Share on Facebook Tweet on Twitter கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கவேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து அரசு அறிவித்துள்ளது. இது கொரோனா சிகிச்சைக்கு சாதாரணமாக ரூ.5 ஆயிரம் முதல் 7,500 வரையும், அவசர சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம் வரையும் தினப்படி வசூலிக்கலாம்.