அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

0
1488

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார்.

நேற்று இரவு8.30 மணியளவில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. அதையடுத்து அவர் அப்போல்லோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here