மதுரை விரகனூர் பகுதியில் ,விவேக் என்பவரின் திருமண மண்டப கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில்,
தொழிலாளி ஆறுமுகம் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றினர்.
இது குறித்து, மதுரை தெப்பக்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.