காயலில் என்.ஐ.ஏ. சோதனை

0
680

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அங்குள்ள மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவுபிக் இருவரும் பாத்திமா வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சோதனி நடத்துவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here