பெண் கடத்தல் மர்மம்

0
1223

சேலம் அருகே உள்ள சின்ன திருப்பதியை சேர்ந்தவர் ஹரிகரன். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி தமிழ்செல்வியை இன்று காலை வீட்டிலிருந்து காணவில்லை.
வீட்டில் ஓர் அறையில் ரத்தக்கறை தோய்ந்த ஹாக்கி ஸ்டிக் கிடந்தது. குளியலறையில் ‘விமல் ஆளுங்க … காப்பாத்து ஹரி’ வாசகம் ரத்தத்தல் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து ஹரிகரன் மற்றும் அவரது கடையில் வேல இசெய்யும் விமலிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here