ஊரடங்கு தளர்வு விவரம்

0
1253

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ஜூலை 12 வரை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து உண்டு. மாநிலங்களுக்கு இடையே பேருந்து இயக்கப்படாது. தியேட்டர்கள், பார்கள், நீச்சல் குளங்களுக்கு அனுமதி கிடையாது.மக்கள் கூடும் சமுதாய , அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரி திறக்கப்படமாட்டாது.

கிளம்ப்புகளுக்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.,ஐடி நிறுவனங்கள் 50{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} பணியாளர்களுடன் இயங்கலாம். ஹோட்டல் , லாட்ஜ்களில் அனுமதி உண்டு. ஹோட்டல்களில் 50{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} பேர் அமர்ந்து இரவு 8 மணி வரை உண்ணலாம். டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் ஏற்கனவே இரவு 7 மணிவரை அனுமதிக்கப்பட்ட கடைகள் 8 மணி வரை திறக்கலாம். தீம் பார்க்குகளுக்கு அனுமதி இருக்கிறது.

இ பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. இறுதிசடங்குக்கு 20 பேர், திருமணத்துக்கு 50 பேருக்கு அனுமதி வழங்கப்படும். குடமுழுக்கு . திருவிழாவுக்கு அனுமதி இல்லை. கடைகள், நிறுவனங்களில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். மாஸ்க்கும் தனிநபர் இடைவெளியும் கடைப்பிடிக்கவேண்டும். கேளிக்கை பூங்காக்களில் திறந்தவெளி விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here