கடந்த 2014ல் ராமநாதபுரம் மாவட்ட்ம எஸ்பி பட்டணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற இளைஞர் முகமதுவை எஸ்.ஐ. காளிதாஸ் இரக்கமின்றி சுட்டுக்கொன்றார். அதை என்கவுண்டர் என்று காவல்துறை மூடி மறைக்க முயன்றது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று எஸ்.ஐ. காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.











