பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி

0
491

காரைக்குடி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 23ந்தேதி தொடங்கியது.
வழக்கமாக காலை 6 மணிக்கு நடை திறக்கும். இன்று காலை 4 மணிக்கு நடை திறந்தது. தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பிள்ளையாரின் தளகர்த்தர் அங்குசத்தேவருக்கு பால், பழம், தேன் உள்ளிட்ட 7 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தீர்த்தவாரிக்குளத்தில் அவரை சிவாச்சாரியார்கள் 3 முறை முழுக்காட்டுவர்.
பின்னர் மெகா கொழுக்கட்டை கற்பக விநாயகருக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கபப்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here