சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

0
2356

 

ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் இருக்கும் சிதம்பரம் இன்று பகல் உணவுக்கு பிறகு வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அவரை உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது மருத்துவ பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here