மதுரையில் வங்கி ஊழியர் போராட்டம்

0
783

அரசு பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு தனியார் மயமாக்குவதைக் கண்டித்து மதுரையில் அனைத்து பொதுத் துறை வங்கி ஊழியர்களும் ணிகளை புறக்கணித்தனர்.

மதுரை நகரில் பல இடங்களில், வங்கி ஊழியர்கள், வங்கி வாசல் முன்பாக மத்திய அரசின் முடிவைக் கண்டித்து கோஷமிட்டனர். இதனால் வங்கி பணி பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here