திமுக உட்பகை: உமா மகேஸ்வரி கொலை வழக்கில் சீனியம்மாள் கைது

0
944

நெல்லை மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளையும் அவரது கணவர் சன்னாசியையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜூலை 23ம்தேதி நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியும் அவர் கணவர் மற்றும் பணிப்பெண் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையை அரசியல் பகை காரணமாக அதே கட்சியை சேர்ந்த சீனியம்மாள் அவரது மகன் கார்த்திகேயன் மூலம் செய்ததாக அப்போது பேசப்பட்டது. அப்போதே கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். தற்போது சீனிி அம்மாளும் அவரது கணவரும்் மதுரையில்் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவதற்காக நெல்லைை கொண்டு வரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here