திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் லாவண்யா அவரது குடியிருப்பில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பத்தூரை சேர்ந்த லாவண்யா ஏன் பணிபுரியும் இடத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.













